Guest Speaker Sudha Ramu

பெயர்   : செ.சுதா ராமு

கல்வித்தகுதி  : M.A,M.Phil,D.Y,SET

பயின்ற கல்வி நிறுவனங்கள்: மேலைச்சிவல்புரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

பிற தகுதிகள்: பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,பல்கலைக்கழக கபடி வீராங்கனை,குருதிக் கொடையாளர்,நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்.

ஊர்:   குழிபிறை(புதுக்கோட்டை மாவட்டம்),மேலைச்சிவல்புரி
(புதுக்கோட்டை மாவட்டம்).

தற்போது வசிக்கும் ஊர் : திருவள்ளூர்.
பணி:  தமிழ்த்துறைஉதவிப் பேராசிரியர்.

பொழுது போக்கு: பாடல்கள் கேட்பது,புத்தகங்கள்ப டிப்பது, புகைப்படங்கள் எடுப்பது.

Tamil Speech For Per Day Charge Rs. 5,000

 

0 items ₹0.00